அமெரிக்கா - அங்கு மையம் கொண்டுள்ள கள்ள போதகர்கள்
இவர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்.
நான் வாஷிங்க்டன் சென்ற பொழுது வான மண்டலங்களின் பொல்லாத ஆவிகளின் தாக்கத்தை அங்கு உணர்ந்தேன்.
நியூ மேசன் என்ற ஒரு அமைப்பு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றி உலகம் முழுவதும் பரவியது.இந்தியாவிலும் இதன் அங்கத்தினர் உள்ளனர். இவர்கள் சாலமன் அரண்மனியில் எதையோபின்பற்றுகின்றோம் என்று சொல்வார்கள்.
ஆனால் எச்சரிக்கை- இவர்கள் நரபலி கொடுப்பவர்கள்.
இவர்களின் கரம் மிகவும் வலுவானது. ஜார்ஜ் புஷ் போன்ற பல தலைவர்கள் இதன் அங்கத்தினர்.
உலகத்தை இவர்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர் என்றால் அது மிகை ஆகாது. ஒரு டாலர் நோட்டில் இவர்கள் குறியீடுகள் இருப்பதைக் காணலாம்.பல கட்டிடங்கள் இவர்கள் சாதனையாக -அடையாளப் படுத்தப் படுகின்றன.
உண்மையான தேவனுடைய பிள்ளைகள் மிகக் குறைவான பகுதியில் வாழ்கின்றனர்.இன்னும் விரைவில் தேவனுடைய கரம் அமெரிக்காவிற்கு எதிராக இருக்கும். அப்பொழுது ஏற்படும் பொருளாதார அழிவு, கட்டுமான அழிவு, இராணுவ அழிவு போன்றவை இவர்கள் புத்திக்கு எட்டாததாக இருக்கும்.
உயிரியல் அழிவுக் கொல்லிகளை உற்பத்தி செய்யும் ஆய்வுக் கூடங்கள், இரசாயன மருந்துக் கூடங்கள், தடுப்பூசிகள் போன்றவை லூசிபரின் கட்டுப்பாட்டிற்குள் இயங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குள் இருக்கின்றன.புதிது புதிதாக நோய் உண்டாக்கும் கிருமிகளை
அறிமுகப் படுத்தி பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், டெங்கு, என்று முன்னமே தெரிந்து கொண்ட பெயர்களை சூட்டுகின்றனர்.
விரைவில் இந்த உலகம் எதிர்பார்க்கும் நோய் கடல் வாழ் உயிரினத்தின் பெயரைத் தாங்கி வரலாம்.இதற்கென தடுப்பூசிகளும் இந்நேரம் தயாரிக்கப் பட்டு இருக்கலாம்.
தேவ ஜனங்கள் கிறிஸ்து இயேசுவின் இரத்தம் பூசப் பட்டவர்கள் தயவு செய்து தடுப்பு ஊசிகளை போட்டுக் கொள்ள வேண்டாம்.கடவுள் நமக்கு அருளிய வெங்காயம், வெள்ளைபூண்டு, இஞ்சி, தேன், கருவா, எலுமிச்சை போன்றவைகளை வீட்டில் எப்போதும் வைத்திருங்கள்.
தினந்தோறும் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தினமும் உடலும்,உள்ளமும் பரிசுத்தமாக இருக்ககவனமாய்இருங்கள். மருத்துவத்தையும், மருந்துகளையும் நம்பாதீர்கள்.
குறிப்பாக - தடுப்பூசியை தவிர்த்து விடுங்கள்.
இப்படிப் பட்ட மருந்துகள் நமது சரீரத்தை - பாவத்தை போன்று கரைப் படுத்துகின்றன- அந்திக் கிறிஸ்துவின் அடையாளங்களை உடலில் ஏற்படுத்துகின்றன. கிறிஸ்துவின் அச்சடயாலங்களைத் தரித்துக் கொண்ட நாம் இவைகளால் நம்மை கரைப் படுத்திக் கொள்ள வேண்டாம்.
--
--
<>< "The wicked will go down to the grave.This is the fate of all the nations who ignore God"
appayogi - Tel: 1-416 995 0416 / Fax:1-416-946-1638
